இன்றைய குறள்

Thursday, May 8, 2014

மழை விடுதூது..................


றைந்து இருக்கும்

ன்
ள்ளத்தை மகிழ்விக்க,
ன்னுள் என்பால் நேர்ந்த
க்கிரத்தின்
ச்சத்தால்
லர்ந்துபோன என் நினைவுகளை
சுப்பிவிட,
ற்சாகத்தை மனதில்
லவவிட,
சிதமான நேரம் நோக்கி
டனடியான முயற்சியில்
னக்கு தூது அனுப்ப
டன்படிக்கை செய்தேன் மழையோடு........
ன்
டல் மீது மழைச்சாரல் தீண்டி


என் வேதனையை கூறியதா?

3 comments:

 1. வணக்கம்
  ரசிக்கவைக்கு வரிகள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.