உறைந்து இருக்கும்
உன்
உள்ளத்தை மகிழ்விக்க,
உன்னுள் என்பால் நேர்ந்த
உக்கிரத்தின்
உச்சத்தால்
உலர்ந்துபோன என் நினைவுகளை
உசுப்பிவிட,
உற்சாகத்தை மனதில்
உலவவிட,
உசிதமான நேரம் நோக்கி
உடனடியான முயற்சியில்
உனக்கு தூது அனுப்ப
உடன்படிக்கை செய்தேன் மழையோடு........
உன்
உடல் மீது மழைச்சாரல் தீண்டி
என் வேதனையை கூறியதா?
வணக்கம்
ReplyDeleteரசிக்கவைக்கு வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
arumai nanbare
ReplyDeleteArumai nanbare......
ReplyDelete