செந்நிற ஒளி கிழக்கிலிருந்து
கதிரவனின் வருகைய எடுத்துரைக்க
அழகான குரலில் மாங்குயிலும்
கொக்கரக்கோ என்று சேவலும்
விடியலை உணர்த்துகிறது..
அழகிய நாள் இன்று.
நீ கண்திறக்கும் பொழுது
அழகான இந்நாளில்
உனக்காக காத்திருக்கிறது
என்னுடைய காலை வணக்கம்.
இவ்விடியல் புதிது
உனக்கான வேலைகள் காத்திருக்கும் பொழுதும்
என்னுடைய வணக்கத்தை
ஏற்றுக்கொண்டதால்
எனக்கு இனிதான நாள் இன்று.
காலை வணக்கம் சகோதரர். கவிதையில் இயம்பிடும் உங்கள் கலைத்திறனுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்..
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete