இன்றைய குறள்

Monday, January 20, 2014

கலைந்துள்ள வார்த்தைகள் - ௨

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் தமிழ் வார்த்தைகள் கலைந்துள்ளது. சரியான தமிழ் வார்த்தை என்னவென்று கண்டுபிடியுங்கள்.























விடைகளை காண 

2 comments:

  1. அருங்காட்சியகம்
    யுத்தம்செய்
    பொன்மாலைப்பொழுது
    இலக்கணம்
    அங்குசம்
    தபால்நிலையம்
    மிருககாட்சிசாலை
    நிலைக்கண்ணாடி
    கொடைக்கானல்
    பாலைவனச்சோலை
    வழித்தடங்கள்
    வழிப்போக்கன்
    தத்துவங்கள்
    வானசாஸ்திரம்
    நவதானியங்கள்
    லாபகணக்கு
    பனங்கருப்பட்டி
    பனங்கிழங்கு
    தடங்கல்கல்
    பலாப்பழம்
    விலங்கியல்

    ReplyDelete

பழமொழி