இன்றைய குறள்

Monday, January 20, 2014

கலைந்துள்ள வார்த்தைகள் - ௨

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் தமிழ் வார்த்தைகள் கலைந்துள்ளது. சரியான தமிழ் வார்த்தை என்னவென்று கண்டுபிடியுங்கள்.விடைகளை காண 

2 comments:

 1. அருங்காட்சியகம்
  யுத்தம்செய்
  பொன்மாலைப்பொழுது
  இலக்கணம்
  அங்குசம்
  தபால்நிலையம்
  மிருககாட்சிசாலை
  நிலைக்கண்ணாடி
  கொடைக்கானல்
  பாலைவனச்சோலை
  வழித்தடங்கள்
  வழிப்போக்கன்
  தத்துவங்கள்
  வானசாஸ்திரம்
  நவதானியங்கள்
  லாபகணக்கு
  பனங்கருப்பட்டி
  பனங்கிழங்கு
  தடங்கல்கல்
  பலாப்பழம்
  விலங்கியல்

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.