இன்றைய குறள்

Wednesday, July 3, 2024

யூரோ 2024 காலிறுதி போட்டிகளின் விவரம் - Euro 2024 Quarter final list


ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் கால்பந்து போட்டி, இந்த ஆண்டு ஜெர்மனி நாட்டில் உள்ள பல ஆடுகளங்களில் யூரோ 2024 என்று தற்பொழுது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்குகொண்டது. அவை 6 குழுக்களாக பிரித்து புள்ளிகளில் அடிப்படையில் 16 அணிகள் அடுத்த சுற்றான நாக்அவுட் .சுற்றிற்கு தகுதி பெற்றன.  


மேற்குறிப்பிட்டுள்ள ஆட்டங்கள் முடிந்து தற்போழுது காலிறுதி போட்டிகளுக்கு நுழைந்த அணிகள் 

 

ஸ்பெயின் 

ஜெர்மனி

போர்ச்சுகல் 

பிரான்ஸ் 

நெதர்லாந்து 

துருக்கி 

பெல்ஜியம் 

இங்கிலாந்து

மற்றும் சுசர்லாந்து.


இந்த 8 அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளின் விவரம் கீழே:-


ஸ்பெயின் எதிராக ஜெர்மனி 

போர்ச்சுகல் எதிராகபிரான்ஸ் 

நெதர்லாந்து எதிராக துருக்கி 

இங்கிலாந்து எதிராக சுசர்லாந்து


No comments:

Post a Comment

பழமொழி