இன்றைய குறள்

Wednesday, July 3, 2024

கோப்பா அமெரிக்கா 2024 காலிறுதி போட்டிகளின் விவரம் - Copa America 2024 Quarter final list

 

அமெரிக்கா (வட & தென்) கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு இடையே நடக்கும் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டி, அமெரிக்காவில்  (யு.எஸ்) நடைபெறுகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்த  விளையாட்டில், 4 குழுக்களாக பிரித்து சுற்று .அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு குழுவிலும்  புள்ளி வரிசையில்  முதல் 2 அணிகள் தேர்வாகி  காலிறுதி போட்டியில் மோதுகின்றன.


அதன் விவரம்: -

அர்ஜென்டினா எதிராக ஈகுவடோர் 

வெனின்ஸு வேலா எதிராக கனடா 

கொலம்பியா எதிராக பனாமா 

உருகுவே எதிராக பிரேசில் 

No comments:

Post a Comment

பழமொழி