இன்றைய குறள்

Sunday, July 11, 2021

கோப்பா அமெரிக்கா 2021 இறுதி போட்டி

28 ஆண்டுகளுக்கு பிறகு அரஜென்டினா கோப்பா அமெரிக்காவில் வாகையர் பட்டம் வென்றது. அரஜென்டினா வீரர் மெஸ்ஸி மீதுள்ள விமர்சனம் முடிவிற்கு வந்தது. இறுதி போட்டியில் சிறந்த வீரராக டி மரியாவிற்கு வழங்கப்பட்டது

2021 கோப்பா அமெரிக்கா போட்டிகளில் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அதிக இலக்குகள் (கோல்கள்) அடித்த வீரர் என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த காப்பாளர் பட்டத்தை அரஜென்டினாவின் காப்பாளர் மார்டின்ஸ்க்கு வழங்கப்பட்டது.

#Viva_Argentina

No comments:

Post a Comment

பழமொழி