இன்றைய குறள்

Tuesday, May 26, 2015

கோப்பா அமெரிக்கா ௨௦௧௫ அட்டவணை [Copa America 2015 schedule]

கோப்பா அமெரிக்கா ௨௦௧௫. COPA AMERICA 2015.




௨௦௧௫ அமெரிக்கா நாடுகளுக்கிடையே நடக்கும் கால்பந்து போட்டியான கோப்பா அமேரிக்கா, சிலி நாட்டில் வரும் ஜூன் ௧௪ (June 14) துவங்கியிருக்கிறது. அதன் அட்டவணை கீழ்வருமாறு


தமிழக நேரம் 3:30 மணி நேரம் முன்னே இருப்பதால் நம்முடைய நேரம் கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்.

சிலி  - தமிழகம்
21:00 - 00:30
23:00 - 02:30
01:30 - 05:00

No comments:

Post a Comment

பழமொழி