இன்றைய குறள்

Friday, May 8, 2015

தமிழரை வெற்றி பெற செய்யுங்கள்.

அன்பு நண்பர்களே...சாம்சோனைட் (இந்தியா கிளை) நிறுவனம் நடத்தும் கைபெட்டி வடிவமைப்பிற்கான இணையதள தேர்வில் எனது நண்பர் அவருடைய வடிவமைப்பை அனுப்பியுள்ளார்.

அந்த வடிவமைப்பு தேர்ச்சி பெற்றால், இந்தியாவில் விற்பனையாகும் அந்த நிறுவனத்தின் பெட்டிகளில் அவருடைய வடிவமைப்பே இடம் பெறும்.

திருவள்ளுவரை முன்னிலைப்படுத்தி அவர் இந்த படத்தை வடிவமைத்து இருக்கிறார்.

பொய்யாமொழிப்புலவர் படம் மற்றும் வள்ளுவர் கோட்டம் படம் ஆகியவை இரண்டும் பிரதானமாக இருக்கும் திருவள்ளுவரின் படமும்,இந்தியா என்று தமிழிலும் வடிவமைக்கப்பட்ட அந்த வடிவமைப்பிற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன்....

இன்னமும் 7 (15-May-2015) நாட்கள் மிச்சமிருக்கிறது. அதற்குள் இப்பதிவை விரைவாக பரப்பி என்னுடைய நண்பரை வெற்றி பெற செயுமாரு வேண்டுகிறேன்.

அன்பார்ந்த நன்றிகள்

http://samsonitedesigner.com/in/design/456/


No comments:

Post a Comment

பழமொழி