இன்றைய குறள்

Tuesday, April 21, 2015

தெளிவுகண்களோடு காதல் செய்வோம் அன்பே...
நெஞ்சம் அதை புரிந்துகொள்ளும் அன்பே...
தொட்டு விடும் தூரத்தில் கண்களும்
தொலை தூரத்தில் நெஞ்சமும்
காதலை புரியவைக்கும் அன்பே...
நஞ்சு கலக்காத நெஞ்சில்
உண்மை காதல் தங்கும் அன்பே...
நுரைகளை விட்டு செல்லும் அலைபோல
நிம்மதியை கொடுத்து செல்வோம் அன்பே...

மறையும் முன் சமூகத்திற்கு
உரைத்து செல்வோம் உண்மை காதல்
என்னவென்று!

நம் காதல்சுவடு என்றும் அழியாது
சரியான பாதையில்
நாம் பயனித்துக்கொண்டிருந்தால்...

நம் நினைவாக
நம் பிள்ளைகள்
அழகிய சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும்...


No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.