இன்றைய குறள்

Wednesday, June 4, 2014

ஜலசமாதி

நீ கண் கலங்கினால்
அந்த
கண்ணீர் கடலில்
நான் மூழ்கி
மாண்டுவிடுவேன்!
மறவாதே கண்மணியே....
உன் கண்ணீர்

என் சவக்குழி!!!!

No comments:

Post a Comment

பழமொழி