இன்றைய குறள்

Wednesday, June 4, 2014

மாற்றம்


மன பாரமான
நேரத்தில்
மௌனராகம்
வாசித்த
உன் விழிகள்
எனை உணர்த்தின
என்னை திருத்தவும் முயன்றன.

மாற்றத்தை
ஏற்காத என் மனதில்
ஏனோ
திடீர் படபடப்பு  
புதிதாய் முளைக்க,
காரணம் தேடுகிறேன்,
நீயோ!,
என்ற அச்சத்தோடு
தடுமாறி நிற்கிறேன்,
பிடிமானம் இல்லாமல்.........!!!

No comments:

Post a Comment

பழமொழி