இன்றைய குறள்

Wednesday, June 4, 2014

சச்சரவு

உன் மௌனம்
அறிவிக்கும்
உண்மையை
என்னால் மட்டுமே
புரிந்து கொள்ள முடியும்,
உன்னை நான் அறிந்ததால்!!
வெறுக்காதே
ஒதுக்காதே
பிரியாதே
தொலையாதே
சண்டைகள் புரிதலுக்கே
பிரிதலுக்கு இல்லை.

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.