இன்றைய குறள்

Wednesday, June 4, 2014

உன் பதில்?


உன் பரிகாசங்களையும்
பழிப்புகளையும்
ரசிக்கிறேன்

உன்னை மனதார
ஏற்றுக்கொண்டதால்



நீ?

No comments:

Post a Comment

பழமொழி