பெப்பே. இந்த தடுப்புகள வீரர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். இவர் சிறந்ததொரு தடுப்புகள வீரர். ஆனால் சற்றும் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்.
நாடுகளுக்கு இடையே நடக்கு போட்டிகளில் போர்ச்சுகளுக்காவும், கால்பந்து கழகங்களுக்கு இடையே நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடுகிறார்.
சமீபத்தில் நடந்த உலககோப்பை 2014இல் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் முல்லர் என்ற ஜெர்மனியில் முன்கள வீரரை தலையால் முட்டி ஓராண்டு தடை பிரபிக்கப்பட்டது. ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் விளையாடிய பொழுது அவர் செய்ததை பாருங்கள்.
இந்த மாதிரி மிருகத்தனமாக எப்படி தான் மனசாட்சி இல்லாமல் நடக்க முடிகிறதோ!!!
No comments:
Post a Comment