உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு ஹச் பெல்ஜியம் vs ரஷ்யா, தென்கொரியா vs அல்ஜெரியா
WorldCup Football 2014 - Group H Belgium vs Russia, South Korea vs Algeria
இப்பிரிவில் நடைப்பெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, ரஷ்யா அணியை 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப்பெற்று இப்பிரிவில் 6 புள்ளிகள் எடுத்து அடுத்த நிலைக்கு தேர்வாகிவிட்டது. இவ்வணி அடுத்த சுற்று ஆட்டத்தில் தென்கொரியா அணியை எதிர்கொள்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் அல்ஜெரியா அணி 4-2 என்ற இலக்கு கணக்கில் தென்கொரியா அணியை பெற்றிப்பெற்றது. தென்கொரியா அணி அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்த சுற்றுப்போட்டியில் பெல்ஜியம் அணியை வெற்றிக்கொல்லுதல் அவசியம் ஆகும்.

No comments:
Post a Comment