உலககோப்பை கால்பந்து - குரூப் எ பிரேசில் vs கேமரூன், மெக்சிகோ vs குரேஷியா
WorldCup FootBall - Group A Brazil Vs Cameroon, Mexico Vs Croatia Deciding Round
மூன்றாவது சுற்றுப்போட்டியும் இப்பிரிவில் இறுதி சுற்று போட்டியும் அடுத்த நிலைக்கு செல்லக்கூடிய போட்டிகள் நடந்தது. இரண்டு போட்டிகள் முடிவுற்ற நிலையில் கிட்டத்தட்ட பிரேசில் அணியும், மெக்சிகோ அணியும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகிவிடும் என்ற யூகத்தில் இருந்தது. அதை போலவே இவ்விரு அணிகளும் அடுத்த நிலைக்கு (ரவுண்ட் 16) போட்டிக்கு தகுதி பெற்றன. பிரேசில் அணி கேமரூன் அணியை 4-1 என்ற இலக்கு கணக்கிலும், மெக்சிகோ அணி குரேஷியா அணியை 3-1 என்ற இலக்கு கணக்கிலும் வெற்றிபெற்று அடுத்த தகுதி சுற்றிற்கு சென்றன.
பிரிவு எவின் புள்ளி விவரங்கள் கீழே:-

No comments:
Post a Comment