இன்றைய குறள்

Tuesday, June 24, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 - பிரிவு பி (குரூப் பி) இறுதி சுற்று போட்டி

உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு பி ஆஸ்த்ரேலியா vs ஸ்பெயின், நெதர்லாந்து vs சிலி

WorldCup FootBall 2014 - Group B Australia vs Spain,  Netherlands  Vs Chile deciding round.

ஏற்கனவே 6 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நெதர்லாந்து அணியும் சிலி அணியும், பிரிவில் முதல் இடத்தை பிடிக்க போராடினர். நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வெளியேறிவிட்டாலும், ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்று நினைத்து களம் இறங்கியது. இதில் நெதர்லாந்து அணி, சிலி அணியை 2-0 என்று வெற்றி பெற்று 9 புள்ளிகள் பெற்று இப்பிரிவில் முதலிடம் பெற்றது. சிலி இரண்டாவது இடம் பெற்று அடுத்த நிலைக்கு (ரவுண்டு 16)  தகுதி பெற்றது. ஸ்பெயின் ஆஸ்த்தேரிலியா அணியை 3-0 என்ற இலக்கு கணக்கில் வென்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது.

இப்பிரிவின் புள்ளிவிவரங்கள் கீழ்வருமாறு:-


ரவுண்டு 16 - Round 16

பிரிவு எ மற்றும் பிரிவு பி, இவ்விரு பிரிவுகளில் இருந்து தேர்வு பெற்ற அணிகள் கீழ்வருமாறு அடுத்த நிலையான ரவுண்ட் 16இல் மோதவிருக்கின்றன.



No comments:

Post a Comment

பழமொழி