உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு சி கொலம்பியா vs ஜப்பான், கிரீஸ் vs ஐவரி கோஸ்ட்
WorldCup FootBall 2014 - Group C Colombiya Vs Japan, Greece Vs Ivory Coast
ஏற்கனவே அடுத்த நிலைக்கு சென்று விட்ட கொலம்பியா அணி, பிரிவில் கடைசி நிலையில் இருந்த ஜப்பான் அணியை 4-1 என்று மிக எளிதாக வீழ்த்தி 9 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.
வாழ்வா சாவா என்று கிரீஸ் அணி ஐவரி கோஸ்ட் அணியை எதிர்கொண்டது. கிரீஸ் அணியோடு ஐவரி கோஸ்ட் அணி சமநிலை பெற்றாலும் கிரீஸ் அணி வீட்டிற்கு செல்லவேண்டிய நிலையில் அவ்வணி களம் இறங்கியது. இந்த ஆட்டத்தில் கிரீஸ் அணி ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என்று வெற்றிபெற்று அடுத்த நிலைக்கு சென்றது. இந்த தோல்வி மூலம் ஐவரி கோஸ்ட் அணியின் கனவு தவிடு பொடியானது
அனைத்து சுற்று ஆட்டங்கள் முடிந்த பிறகு பிரிவு சியில் உள்ள அணிகளின் புள்ளி விவரங்கள் கீழே:-
No comments:
Post a Comment