உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு ஈ ஹோண்டோரஸ் vs சுவிஸ், ஈகுவாடர் vs பிரான்ஸ்
Worldcup football 2014 - Group E Honduras vs Switzerland, Ecuador Vs France
பிரிவு ஈயில் இடம் பெற்ற அணிகளின் இறுதி சுற்றுப்போட்டியில், சுவிஸ் அணி ஹோண்டோரஸ் அணியை 3-0 என்ற இலக்கு கணக்கில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் ஆடிய ஈகுவாடர் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையே இடம் பெற்ற ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. பிரான்ஸ் அணி ஏழு புள்ளிகள் பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறியது
இறுதி சுற்று ஆட்டம் முடிந்து இப்பிரிவில் இடம் பெற்ற அணிகளின் புள்ளி விவரம்:-
அடுத்த நிலையில் விளையாடும் அணிகள்:-

No comments:
Post a Comment