உலகக்கோப்பை கால்பந்து 2014 - பிரிவு எப் நைஜீரியா vs அர்ஜென்டினா, போஸ்னியா vs ஈரான்
WorldCup FootBall 2014 - Group F nigeria vs Argentina, Bosnia Vs Iran
அர்ஜென்டினா 6 புள்ளிகளுடன், நைஜீரியா 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஈரான் 1 புள்ளிகளுடன் இருந்தன. ஈரான் போஸ்னியா அணியோடு விளையாடும் ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் போஸ்னியா அணி ஈரான் அணியை 3-1 என்ற இலக்கு கணக்கில் வென்றது. அரேஜென்டினா அணி நைஜீரியா அணியை 3-2 என்ற இலக்கு கணக்கில் வென்று மூன்று புள்ளிகளை ஈட்டியது
பிரிவு எப்பில் அனைத்து சுற்று போட்டிகளும் நிறைவடைந்த பிறகு அப்பிரிவின் புள்ளி விவரங்கள் கீழ்வருமாறு:-

No comments:
Post a Comment