உலக கோப்பை கால்பந்து 2014 பிரிவு இ ஹோண்டோரஸ் vs ஈக்வாடர்
worldcup football 2014 Group E Hondorus Vs Ecuador
உலகக்கோப்பை கால்பந்து க்ரூப் இ பிரிவில் சென்ற சுற்று ஆட்டத்தில் தோல்வி பெற்ற ஹோண்டோரஸ் அணியும், ஈக்வாடர் அணியும் இன்று களம் இறங்கின. இரண்டு அணிகளும் தங்கள் பிரிவில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி
அடுத்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதால் வெற்றிபெற இரண்டுமே கடுமையாக போராடியது.
ஈக்வாடர் அணி 2-1 என்ற இலக்கு கணக்கில் ஹோண்டோரஸ் அணியை வெற்றிக்கொண்டு 3 புள்ளிகளை தக்கவைத்து பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரிவு இ (Group E) புள்ளி விவரங்கள் கீழே:-
இப்பிரிவில் அடுத்த சுற்று ஆட்டத்தில் ஹோண்டோராஸ் சுவிசர்லாந்து அணியோடும், எகுடோர் பிரான்ஸ் அணியோடும் மோதவிருக்கின்றன
No comments:
Post a Comment