உலக கோப்பை கால்பந்து 2014 பிரிவு சி கொலம்பியா vs ஐவரி கோஸ்ட்
WorldCup football 2014 Group C Columbia Vs Ivory coast
உலகக்கோப்பை சி பிரிவில் இடம் பெற்ற கொலம்பியா மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் மோதிக்கொண்டன. முந்தைய சுற்றுப்போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 புள்ளிகளை வென்றெடுத்தனர். மேலும் இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்கள் பிரிவில் முதல் இடத்திற்கு செல்வார்கள். ஆகவே இரண்டு அணிகளும் வெற்றி பெரும் முனைப்போடு ஆடத்துவங்கின.
முதல் பாதியில் இரண்டு அணிகளும் இலக்கு எதுவும் அடிக்காததால் 0-0 என்று சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் கொலம்பியா வீரர்கள் ஜேம்ஸ் ரோத்ரிகஸ் (James Rodriquez) மற்றும் ஜூவான் கியிண்டேரோ (Juan Quintero) முறையே 64 மற்றும் 70வது நிமிடங்களில் இலக்கு அடித்து 2-0 என்ற கணக்கில் கொலம்பியா அணியை முன்னிலை வகிக்கவைத்தார்கள். 73வது நிமிடத்தில் ஜெர்வின்ஹோ (Gervinho) ஐவரி கோஸ்ட் அணிக்காக ஒரு இலக்கு அடித்து 2-1 என்ற நிலைக்கு கொண்டுவந்தார்.
இதற்கு பிறகு யாரும் இலக்கு அடிக்காததால் கொலம்பியா அணி வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிவடைந்த நிலையில் பிரிவு சி (குரூப் சி) புள்ளி விவரங்கள் கீழேவருமாறு:-
அடுத்த சுற்றுப்போட்டியில் கொலம்பியா அணி ஜப்பானையும், ஐவரி கோஸ்ட் அணி கிரீஸ் அணியையும் எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

No comments:
Post a Comment