கால்பந்து உலக கோப்பை 2014 ஈரான் vs நைஜீரியா
World cup FootBall 2014 Iran vs Nigeria
கால்பந்து உலகக்கோப்பை 2014இல் முதலாவதாக சமநிலையில் முடிந்த ஆட்டமாக ஈரான் மற்றும் நைஜீரியா அணிகள் மோதிக்கொண்ட ஆட்டமாக அமைந்தது. இரு அணிகளும் இறுதிவரை ஒரு இலக்கு கூட அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது.
இந்த சமநிலையால், இரு அணியும் தலா ஒரு புள்ளிகள் பெற்றது

No comments:
Post a Comment