இன்றைய குறள்

Tuesday, June 17, 2014

உலக கோப்பை கால்பந்து 2014 ஜெர்மனி Vs போர்ச்சுகல்

world cup football 2014 Germany vs Portugal

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜி பிரிவில் இடம் பெற்ற ஜெர்மனி அணியும் போர்ச்சுகல் அணியும் மோதின. ஜி பிரிவில் எந்த அணி முதல் இடம் பெரும் என்ற போட்டி இது. 

இதில் ஜெர்மனி அணி 4-0 என்ற இலக்குகள் கணக்கில் போர்ச்சுகல் அணியை வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

பழமொழி