இன்றைய குறள்

Friday, May 23, 2014

விழி திறவாய்


இன்று மலர்ந்த பூக்கள்
அனைத்தும்
உனக்காக பூத்து மகிழ்கின்றன
இந்த காலை வேலையில்....

காத்திருக்கவிடாதே
கண்திறந்து பார்
அவைகளின் இன்றைய நாள்
இனியதாகும்


இனிய காலை வணக்கம்

No comments:

Post a Comment

பழமொழி