இன்றைய குறள்

Wednesday, May 21, 2014

அறிவேன் நான்


மொழியில்லா உன்
செல்ல சிணுங்கல்
கூட
எனக்கு
எனக்கு உணர்த்தும்
உனக்கு பசிக்கிறது என்று


தாய் என்ற உன்னத பட்டத்தை
உன்னை ஈன்றேடுத்ததால்
நான் ஈன்றேன்

No comments:

Post a Comment

பழமொழி