இன்றைய குறள்

Thursday, May 15, 2014

உணர்தல்


பிரிகிறேன் என்று நீ
நினைத்தவுடன்
எனக்கு தெரிந்துவிட்டது....

இதில் நீ
பிரிகிறேன் என்று விளக்கம்
கொடுக்காமல்
மெளனமாக சென்றுவிடு

அந்த மௌனமே
எனக்கு
சொல்லிவிடும்
உன் பிரிவை....

4 comments:

பழமொழி