இன்றைய குறள்

Monday, April 28, 2014

யார் குற்றம்


மனதினுள் அன்பை விதைத்தனால்

கண்கள்
கண்ணீரை அறுவடை செய்கிறது
இது
கண்களின் குற்றமா?
அல்லது
மனதின் குற்றமா?

2 comments:

  1. இரண்டின் குற்றமே ...

    ReplyDelete
  2. இரண்டையும் இணைக்கும்
    உணர்வின் குற்றம்

    ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.