இன்றைய குறள்

Monday, April 14, 2014

தொலைந்த தருணங்கள்
நிம்மதியாக என் தனிமையோடு
மகிழ்ந்தேன்....

இன்று உன் நினைவு
என்னை முழுவதும்
ஆட்க்கொண்டதால்,
தனிமையும் பறிபோய்
வெறுமையாக
நிற்கிறேன்....

நீயோ துணையோடு நிற்கிறாய்..!!!

1 comment:

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.