இன்றைய குறள்

Sunday, March 30, 2014

தேடல் என்றென்றும்


தனித்திருந்தேன்
என் தனிமை சுடுகிறதே
விழித்திருந்தேன்
என் பார்வை போனதே
தொலைவினிலே
என் பாதை மறைந்தே
சுவாசத்திலே
உன் வாசம் வீசுதே
நிழலினிலே
உன் பிம்பம் தெரிந்ததே
என்னவளே
என்னை பிரிந்ததேன்
என் உயிரே
என்னை மறந்ததேன்

No comments:

Post a Comment

பழமொழி