இன்றைய குறள்

Sunday, March 30, 2014

காதல் அறிந்தேன்


உன் தகவலில் என்னுள்
சிலுசிலுப்பு
உன் மொழியினில் என்னுள்
துடிதுடிப்பு
உன் வருகயைில் என்னுள்
படபடப்பு
உன் பிம்பம் கண்டதில் உற்சாக
விறுவிறுப்பு

உன் பார்வையில் பாசமறிந்தேன்
உன் பேச்சினில் மனமறிந்தேன்
உன் புன்னகையில் காதலறிந்தேன்
உன் மனதினில் என்னையறிந்தேன்
என் மனதினுல் உ்னை புகுத்தினேன்

அடடா காதலும் சுகமா!!!

5 comments:

  1. வணக்கம் சகோதரர்
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள் தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..

    ReplyDelete
  2. இவற்றையெல்லாம் உண்ர்ந்தீரே... காதலில் பயம் உணர்தீரா...

    ReplyDelete
  3. இவற்றையெல்லாம் உண்ர்ந்தீரே... காதலில் பயம் உணர்தீரா...

    ReplyDelete
  4. இவற்றையெல்லாம் உண்ர்ந்தீரே... காதலில் பயம் உணர்தீரா...

    ReplyDelete

பழமொழி