பெண்ணே
நான் உன்னை
என் போல் நினைத்தேன்,
நாடு செழித்தது..
காலை கூழ் கொடுத்து
வேலைக்கு அனுப்பினாய்
நான் உன்னை மதிக்கவில்லை
என்று உலகம் சொன்னது
நீ தவித்தாய்
நீ துடித்தாய்
உன்பால் நான் இசைந்தேன்
இன்று நீ பணிக்கு செல்கிறாய்
விவசாயம் அழிகிறது
என் நிலம் அழுகிறது
நான் உன்னை
என் போல் நினைத்தேன்,
நாடு செழித்தது..
காலை கூழ் கொடுத்து
வேலைக்கு அனுப்பினாய்
நான் உன்னை மதிக்கவில்லை
என்று உலகம் சொன்னது
நீ தவித்தாய்
நீ துடித்தாய்
உன்பால் நான் இசைந்தேன்
இன்று நீ பணிக்கு செல்கிறாய்
விவசாயம் அழிகிறது
என் நிலம் அழுகிறது
அதுவல்ல காரணம்...
ReplyDeleteஅதுவல்ல காரணம்...
ReplyDeleteஇதுவும் ஒரு காரணம்..............
Delete