இன்றைய குறள்

Wednesday, March 12, 2014

வாஞ்சை


குவிந்த மொட்டு
மலராக மலர்வதை
காட்டிலும்
மலர்ந்த உன் இதழ்கள்
முத்தமிட குவிய
ஏங்குகிறது
என் மனம்.

1 comment:

பழமொழி