ஒரே ஒரு முறை இந்தியா உலககோப்பை கால்பந்து போட்டி விளையாட தகுதி பெற்றது.
இந்த உலககோப்பை போட்டி விளையாட இந்தியா தகுதி பெற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ம்..... இருந்தாலும் உலகத்தில் அதிக இரசிகர்களை கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து. அதன் உலககோப்பைக்கான அட்டவணை இதோ. உங்களுக்கு மனம் கவர்ந்த அணியின் ஆட்டத்தை குறித்து வைத்துக்கொண்டு கால்பந்து திருவிழாவை கண்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment