இன்றைய குறள்

Saturday, March 1, 2014

புதிய உலகை புதிய உலகை பாடல் வரிகள்

படம்: என்னமோ ஏதோ
பாடல் வரிகள்: கார்க்கி
இசை: இமான்
பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு

பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு

மார்பில் கீறினாய் ரனங்களை
வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய் எனை இன்னும்
உயரம் ஆக்கினாய்
உன் விழி போல மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நானும்
காணும் ஆசையில்

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு

யாரும் தீண்டிடா இடங்களில்
மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை
என் இதழில் தீட்டினாய்
உன் மனம் போல வின்னில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்
உன் மனம் இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கெ சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்கை
என்னை ஏற்குமா..?

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு

பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு

1 comment:

பழமொழி