இன்றைய குறள்

Monday, March 10, 2014

கற்று கொடு


தொலைவில் இருந்தும் தெரியாதது
நீ
அருகில் இருந்து
சொன்ன ஒரு சொல்லில்
தெரிந்தது

வலி.....

தூரத்தை நான் அடைகிறேன்
அனைத்தையும் கடக்கிறேன்
நீரிலும் எரிகிறேன்
தனிமையில் தவிக்கிறேன்
அருகில் நீ இருந்த போதும்..

வலியை போக்க
உன் அன்பே மருந்து

மறந்துவிடுவது எளிதா என்ன
என்னால் முடியாதது
உன்னால் முடிகிறது!!
என்னை நீ மறந்தாய்
உன்னை மறக்கமுடியவில்லையே

எப்படி சாத்தியம் இது?

1 comment:

  1. // வலியை போக்க
    உன் அன்பே மருந்து //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.