இன்றைய குறள்

Friday, February 14, 2014

காதல் வித்து


அழகான மாலை, மஞ்சள் வானம் இருள், பகலை போர்த்த முயள்கின்றது, மனதை வருடும் குரல் கவிதை வாசிக்க, மெய் மறந்து காதலை சுவாசிக்க, அருகில் இருந்து என்னவள் அணைக்க, அவள் தோளில் என்னை சாய்த்து கவிதையில் இருவரும் மெய் மறந்தோம்.... உலகையே வென்றது போல ஓர் எண்ணம், உலகை மறக்க வைத்தது.... உள்ளே காதலை உழுது சென்றது...

1 comment:

பழமொழி