இன்றைய குறள்

Friday, February 14, 2014

பார்வையின் தாக்கம்


நீ மௌனமாய்
இருந்தாலும்
உன் மன எண்ணங்களை
உன் கண்கள் வழியே
நான் காண்கிறேன்,
புரிந்தும் கொள்கிறேன்
காதலினால்.

என்னை எனக்கு புரியவைத்த
உன் கண்களுக்கு நன்றி.

காதலால்
காதலுடன்
காதலிப்பதால்
உன் எண்ணம்
முழுவதும் நானே.

இப்பொழுது மேலும்
அழகாக தெரிகிறாய்
உன்னை
என் மனக்கண்களால்
காணும்பொழுது.

2 comments:

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்
    எனது பக்கம் கவிதையாக-http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/02/blog-post_13.html#comment-form
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி