உன் ஏக்க குரலில்
விழி நீர்
அறிந்தேன்,
உன் முகம்
பாராமல்
தொலைவில்
இருக்கும் பொழுது
உதடுகள் மௌனித்தாலும்
உன்
கண்கள் பேசும்
வார்த்தைகள் அழகு
என் அருகினில்
நீ இருந்ததால்
என் கண்களில் உன் முகமும்
உன் நெஞ்சில் என் அன்பும்
என்றென்றும் அழியாது
காதலால்
காதலில் நாமிருக்கும் வரை.
Enge aval :-P tedinen .....odi vaa .... Arumaiyana unarvu velipaadu
ReplyDeleteநன்றி மித்து.....
Deleteஅருமையாக ரசிக்கும்படி முடித்தும் உள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தோழரே.....
Deleteதொடர்ந்து அப்படியே காதலில் இருக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteAda arumai...
ReplyDelete