இன்றைய குறள்

Friday, January 3, 2014

புரிதல்


புரியாமல்
புதிராய்
புகுந்து
புதிதாக
புலப்பட்டாலும்,
புகுந்ததில்
புதிதாக
புரட்டி,
புத்தியினுள்
புகுத்தி,
புலனாய்வு மேற்கொண்டால்
புரியாததும்
புரிந்து
புளங்காகிதம் அடையலாம்.

1 comment:

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.