இன்றைய குறள்

Saturday, December 14, 2013

மனம்


கந்தல் ஆடை 
உடைந்த பாத்திரம் 
அழுக்கு தலை 
என
அருவருப்பாக இருந்தாலும் 


சோகமான கண்கள்பால் 
ஈர்க்கப்பட்டு, 


நம்மையும் மீறி பணப்பையை 
நோக்கி நம் கை.....................

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.