இன்றைய குறள்

Monday, December 16, 2013

தவிக்கிறேன் நான்...


மனம் சொன்ன பாதையில்
சென்றேன்
உன்னை பின்தொடர்ந்து,
வெகுதூரம் வந்தடைந்தேன்...
உன்னை காணவில்லை.
நீ
என்னை தொலைத்து சென்றது
ஏன் என்று புரியாமல்
திரும்பினால்,
கடந்து வந்த பாதையில்
ஒன்றுமே இல்லைஉன் நினைவுகளை தவிர

2 comments:

 1. அருமை...

  நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

  தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

  விளக்கம் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.