இன்றைய குறள்

Friday, December 13, 2013

இலக்கு நோக்கி............


சுவாசிக்க
பயணிக்க
பகிர
ஓர் துணை உண்டு...
நட்பு என்ற துணை...

தென்றலாய் வருட
அழகாய் இசை மீட்ட
சோகத்தை பகிர
மகிழ்ச்சியாய் வலம் வர
தோழமை உண்டு....

துன்பத்தை தூக்கி ஏறி,
கவலையை கசக்கி போடு,
துவல்வதை தூர வை,
எழுச்சியோடு எழுந்து வா
தோள் கொடுக்க தோழமை உண்டு

No comments:

Post a Comment

பழமொழி