இன்றைய குறள்

Friday, December 27, 2013

உடைந்த கனவு


பத்திரமாய்
பாதுகாத்த
காதல் பேழை.
உன் கண் பார்வையில்
துகள்களானது....

நினைவில் மட்டும்
நிலையாக
நிலைத்து
நின்றாய்....
நிஜத்திலோ
நிலைக்குலையச்செய்தாய் ...
நிற்கிறேன் நான்
நிலையரியாமல்,
நித்தமும்
நினைவில் உன்னை மட்டும்
நினைத்தபடி....


நியாயமா இது?


No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.