இன்றைய குறள்

Friday, December 27, 2013

இன்றைய நாள்


செந்நிற கதிர்கள் வானில் முளைத்து 
ஆதவன் 
கண்விழித்து வெள்ளை வர்ணம் 
பூசிக்கொள்ளும் முன், 
அதை வரவேற்க 
வாசலில் நீர் தெளித்து 
கோலமிட்டு 
வரவேற்க ஆயத்தமாவோம்.
ஒளி தேவனின் 
வெளிச்சத்தில் 
அனைத்தும் சிறப்பாக அமையட்டும்.

இனிய காலை வணக்கங்கள்.

1 comment:

  1. வணக்கம் ..... சிறபான வார இறுதியாக அமையட்டும் :)

    ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.