========================
வடஇந்திய வர்ணவிழாவை இயற்கை கொண்டாடுகிறது
உன்னை கண்ட
மகிழ்ச்சியில்
=======================
உச்சத்தில் இருக்கும்
வானத்தின்
மகிழ்ச்சியின் உச்சம்
இதுவோ!!!
=======================
நிமிடங்களில் அழியும்
மாய வர்ண ஒளி
இன்று
அடம்பிடித்து நிலைத்து
நிற்கும் மாயம் என்ன?
No comments:
Post a Comment