இன்றைய குறள்

Thursday, September 12, 2013

முடிவு தெரிகிறது......!

முதுகெலும்பின் அருமை அறியாமல்,
அதை
தேய்மானமடைய வைத்து,
கடைசியில் கூனாகி,
கையேந்தி நிற்கும்
அவலம்,
கண் முன்னே தெரிகிறது.......!!



விவாசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக
மாறும் பொழுது....!!  

4 comments:

  1. விவசாயம் செய்பவர்கள் அனைவரையும் விஞ்ஞானிகளாக பார்க்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை, அன்று அரசே விவசாயம் செய்ய யாராவது முன்வர மாட்டார்களா என்று கையில் காசையும், விவசாய இடு பொருட்களையும் வைத்துக்கொண்டு ஏங்கியே தீரும்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை... அந்த தருணத்தை எதிர்நோக்கி பெரிய பெரிய நிறுவனங்கள் காத்துருக்கின்றன....

      Delete
  2. மிக அருமையாக சொன்னீர்.. புரியுமா நம் மக்களுக்கு..

    ReplyDelete

பழமொழி