இன்றைய குறள்

Saturday, June 8, 2013

தேடலில் விடுவு..................................





விடியாத வாழ்க்கை துரத்த
விடிந்த நாளை
விரக்கித்தியுடன் நோக்கி
விடிந்தென்ன இலாபம் என்று
விலகி நில்லாமல்,
விடியும் வாழ்க்கைக்கு
விடுவேனா பார் என்று
விடாமுயற்சியோடு போராடினால்,
விடியாத இரவிலும்




விடியலை பார்க்கலாம்.......................

1 comment:

பழமொழி